" வாணியின் கவிதைகள் " இணையப்பக்கத்தில் இடம்பெற்ற ஒரு பதிவிற்கான பதில் கவிதை..( கொஞ்சம் ஓவரா போறேன்னா இப்போவே சொல்லுங்க .. ப்ளீஸ்..)
http://vaninathan.blogspot.com/2009/12/blog-post_29.html
தெரியாத காற்றில் பழகிய வாசம்
புரியாத கவிதையில் தெரிந்த எழுத்துக்கள்
அறியாத பொருளிலும் ஆசை கொள்ளும் மனம்
கலையாத கனவிலும் கண்ணோட்டமிடும்
எனக்கான நண்பனே
நீ எங்கு சென்றாய் ???
1 - கருத்துரை:
அஙகு சென்று மறுமொழி இட்டு - அவரும் செதுக்கியதற்கு நண்றி தெரிவித்து - நல்ல செயல்கள்
வாழ்க நல்வாழ்த்துகள்
Post a Comment