கண்கள் தொலைந்து போக
மை திருடிய இரவு
நாய்களின் நகர்வலத்தை
நிசப்தம் தேடும் நேரம்
கூடுகள் தாவித்தாவி
ஓய்ந்து போன பேய்கள்
எதிர் நோக்கா
திமிர் எண்ணம்
அதிர்வலையின் புதிர்
புணர்வது என் புத்தி
முதல் மயக்கம் முடிந்ததுவே
பலமயக்கம் தொடங்கிடவே !!
இசையாய்....
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Tuesday, June 22, 2010 |
Labels: ஆதாம் கவிதைகள்
Diseño de FCT | A Blogger por Blog Ingeniería
3 - கருத்துரை:
சிவ சம்போ!! :)
நீங்க ரசனையா எழுதியிருக்கீங்க!
எனக்கு 3 தடவை படிச்சப்புறமும்
புரிந்தும் புரியாமலுமே இருக்கிறது!
ஆதாம் ...2,3 வந்தா புரிஞ்சிடும்-நு நினைக்கிறேன்!
:)
நீங்க ரசனையா எழுதியிருக்கீங்க!
எனக்கு 3 தடவை படிச்சப்புறமும்
புரிந்தும் புரியாமலுமே இருக்கிறது!
ஆதாம் ...2,3 வந்தா புரிஞ்சிடும்-நு நினைக்கிறேன்!
:)
Post a Comment