| |

கிருஷ்ண ஜெயந்தி - மொக்க கவிதை

கிருஷ்ணன் பொறந்தது
கிருஷ்ண ஜெயந்தி
காந்தி பொறந்தா
காந்தி ஜெயந்தி
அப்போ
ஜெயந்தி பொறந்தா ? !!!

சீடை முறுக்கு
அவில் வெண்ணை
இதெல்லாம்
பொறந்த குழந்தை (கிருஷ்ணன்)
எப்படிபா தின்னும் ?!!

(சாமி கண்ண குத்தாம இருந்தா சரி :-)

4 - கருத்துரை:

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஒமக்கு கொஞ்சம் கொழுப்பு கூடுதல் தான் ஒய்

ருத்ர வீணை® said...

ஹீ... ஹீ ... ஹீ..

சிவாஜி சங்கர் said...

ருத்ரா...,
பூபாளங்களும், புகாரிகளும் எதிர் பார்கிறேன்.,
உம் வீணையிலிருந்து..... :P

அண்ணாமலை..!! said...

கிருஷ்ணனையும் விட்டு
வைக்க மாட்டீங்களா?
என்ன சிந்தனையான கேள்விகள்?
:)