| |

அது - எவனுக்கும் புரியாது !!


(2) இட்ட வரியை இரண்டு முறை படிக்கவும்

 தேடிகொண்டிருக்கும்போது கிடைத்தது
தேடுவது அல்ல தேடியது - என்று
கிடைத்ததை பார்க்கும் போது தெரிந்தது(2)
தெரிந்தது அல்ல தெரியாதது - என்று
தெரிந்ததை சொல்லும் போது புரிந்தது(2)
புரிவது அல்ல புரியாதது - என்று
புரிந்ததை பார்க்கும் போது தெளிந்தது(2)
தேடிக்கிடைத்தை தெரிந்து சொல்லும்போது
அது - எவனுக்கும் புரியாது என்று !!

6 - கருத்துரை:

Moha said...

Ayya, neer kavingan, neer kavingan.
Nangellam summa dummy piece than.
Please konjam thelivurai matrum vilaka urai eludhavum.

Ps: Pls send this kavithai to any kavithai potti. Dont restrict this to the blog alone.

SAP PM said...

Purinthathai padikuum pothu thaan enakku thelinthathu.

ரோஸ்விக் said...

ரொம்ப தெளிவா நீங்க இருந்துக்கிட்டு... எல்லாரையும் குழப்பீருக்கீங்க... அருமை.

எனக்குப் புரிந்தது... :-)

ருத்ர வீணை® said...

நன்றி moha..

நன்றி saidasan..

நன்றி ரோஸ்விக்.. அப்படியே என்னையும் கொஞ்சம் follower's ல சேத்துக்கறது..

மதுரை சரவணன் said...

நல்லா புரியுதுங்க. வாழ்த்துக்கள்.

virutcham said...

அந்த நான்கெழுத்து வார்த்தை

- athu ennathu?

http://www.virutcham.com