(2) இட்ட வரியை இரண்டு முறை படிக்கவும்
தேடிகொண்டிருக்கும்போது கிடைத்தது
தேடுவது அல்ல தேடியது - என்று
கிடைத்ததை பார்க்கும் போது தெரிந்தது(2)
தெரிந்தது அல்ல தெரியாதது - என்று
தெரிந்ததை சொல்லும் போது புரிந்தது(2)
புரிவது அல்ல புரியாதது - என்று
புரிந்ததை பார்க்கும் போது தெளிந்தது(2)
தேடிக்கிடைத்தை தெரிந்து சொல்லும்போது
அது - எவனுக்கும் புரியாது என்று !!






