| |

மரக்கட்டில்





அவனும் அவளும்
அதிஷ்ட தம்பதிகள்
மரக்கட்டிலின்
ஒரு முனையில் - அவன் பெயர்
மறு முனையில் - அவள் பெயர்
நடுவில்
பேனாவால் அவர்கள் செதுக்கிய இதயம்

1 - கருத்துரை:

cheena (சீனா) said...

அன்பின் ருத்ர வீணை

நிச்சயம் கொடுத்து வைத்தவர்க்ள் தான்

நல்வாழ்த்துகள்