அவனும் அவளும்
அதிஷ்ட தம்பதிகள்
மரக்கட்டிலின்
ஒரு முனையில் - அவன் பெயர்
மறு முனையில் - அவள் பெயர்
நடுவில்
பேனாவால் அவர்கள் செதுக்கிய இதயம்
இசையாய்....
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Monday, December 28, 2009 |
Diseño de FCT | A Blogger por Blog Ingeniería
1 - கருத்துரை:
அன்பின் ருத்ர வீணை
நிச்சயம் கொடுத்து வைத்தவர்க்ள் தான்
நல்வாழ்த்துகள்
Post a Comment